இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7
1. இந்தியாவில் அதிக மழைபெறும் இடம் சிரபுஞ்சி
2. நம் நாட்டின் 80மூ மழைப்பொழிவிற்கு காரணம் தென்மேற்கு பருவக்காற்று
3. ஷில்லாங் பீடபூமியின் ஆண்டு மழையளவு 1270 செ.மீ
4. மழையின் தீவிரமும், மழை பரவலும் வெப்ப மண்டல குறைவழுத்த அமைப்பால் நிர்ணயிக்கப்படுகின்றன
5. உலகிலேயே அதிக மழைபெறும் இடம் மௌசின்ராம்
6. வடகிழக்குப் பருவக்காற்று உருவாகும் இடம் வங்காள விரிகுடா
7. அதிக மழைபெறும் பகுதிக்கு ஒரு இடம் ஒரிசா
8. மிதமான மழைபெறும் பகுதிக்கு ஒரு இடம் பஞ்சாப், தமிழ்நாடு
9. குறைவான மழைபெறும் பகுதிக்கு ஒரு இடம் மேற்கு ராஜஸ்தான்
10. நீரைச் சேமிக்கப் பயன்படும் நுட்பமுறை மழைநீர் அறுவடை
11. புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல 165 மீ உயரத்திற்கு 1 டிகிரி செ. வீதம் வெப்பம் குறையும்
12. இந்தியாவின் காலநிலையைத் தீர்மானிப்பது பருவக் காற்றுகள்
13. கேரள, கர்நாடக கடற்கரை பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு உதவுவது மாஞ்சாரல்
14. பஞ்சாப்பில் பைசாகி என்பதன் பொருள் மாத சீரழிவு
15. கடலில் இருந்து நிலப்பகுதியை நோக்கி வீசும் காற்று தென்மேற்கு பருவக்காற்று
No comments:
Post a Comment