இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6
1. ஜீன் மாதத்தில் புதுடில்லியின் சராசரி வெப்பம் 40.2 டிகிரி செ2. ஜீன் மாதத்தில் சிம்லாவின் சராசரி வெப்பம் 23.7 டிகிரி செ
3. கோடை காலத்தில் அதிக வெப்பமாகவும், குளிர்காலத்தில் அதிக குளிராகவும் உள்ள காலநிலை கண்டகாலநிலை
4. காற்று கடல் பகுதியிலிருந்து நிலப்பகுதியை நோக்கி வீசும் போது வெப்பநிலை மிதமான வெப்பநிலை
5. நிலப்பகுதிக்குள்ளேயே காற்றும் வீசும்போது வெப்பநிலை வறண்ட வெப்பநிலை
6. கோடைகாலத்திற்கும் குளிர்காலத்திற்கும் இடையே தங்களது திசையை முழுவதும் மாற்றிக் கொண்டு வீசும் காற்றுகள் பருவக் காற்றுகள்
7. மேற்கிந்திய இடையூறு காற்றினை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் முக்கியப்பங்கு வகிப்பது ஜெட் காற்றோட்டம்
8. வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்று நார்வெஸ்டர்
9. தென்மேற்கு பருவக்காற்று தோன்றும் இடம் இந்தியப் பெருங்கடல்
10. தென்மேற்கு பருவக்காற்றின் திசைக்கு இணையாக உள்ள மலைத்தொடர் ஆரவல்லி மலைத்தொடர்
No comments:
Post a Comment