இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5
1. 200 செ.மீக்கும் மிக அதிகமான மழை பெறும் பகுதி ஒன்று அஸ்ஸாம்
2. 23டிகிரி 30’ வட அட்சமான கடகரேகை இந்தியாவின் குறுக்கே செல்கிறது
3. அஸ்ஸாம் பள்ளத்தாக்கின் மத்தியப் பகுதியில் ஆண்டு மழையளவு 163.7 செ.மீ
4. மௌசின்ராம் பகுதியின் சராசரி மழைப்பொழிவு பெறும் பகுதி தார் பாலைவனம்
5. இடி மின்னலுடன் கூடிய மழை மூலம் தென்மேற்கு பருவகாலம் தொடங்குவது பருவமழை வெடிப்பு
6. மேற்கிந்திய இடையூறு காற்றினால் பனிப் பொழிவைப் பெறும் பகுதி ஜம்மு காஷ்மீர் குன்றுகள்
7. காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ள மலையின் மறுபக்கம் காற்று இறங்கும் பக்கம்
8. காற்றானது தென்மேற்கிலிருந்து வடகிழக்காக வீசக் காரணம் வளிமண்டல அழுத்த நிலை
9. கடல் மட்டத்திலிருந்து புதுடில்லியின் உயரம் 239 மீ
10. கடல் மட்டத்திலிருந்து சிம்லாவின் உயரம் 2,205 மீ
No comments:
Post a Comment