இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1
1. மண்ணின் செழுமைத்தன்மை உயிரி பொருட்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகின்றன 
 
2. ஆற்றுப்படுகைகள், வெள்ளப்பெருக்குச் சமவெளி, டெல்டா மற்றும் கடற்கரை சமவெளியில் வண்டல் மண் படிகின்றது 
 
3. இந்திய பரப்பளவில், காடுகளின் பரப்பளவு சுமார் 24ம%  
 
4. ரோஸ், எபானி, மகோகனி, சின்கோனா, ரப்பர் மரங்கள் வெப்பமண்டல பசுமை மாறா காடுகளில் வளர்கின்றன. 
 
5. இரும்பு, மாங்கனீசு, நிக்கல், கோபால்ட், டங்ஸ்டன் போன்றவை இரும்பு சார்ந்த கனிமங்கள் ஆகும் 
 
6. இரும்பு, செம்பு, மாங்கனீசு, பாக்சைட் மற்றும் தங்கம் போன்றவை உலோக கனிமங்கள் 
 
7. மண் அரிப்பு அதிகம் நிகழும் பகுதி பீடபூமிகள் 
 
8. இமயமலையின் மேற்கு சரிவுகளில் காணப்படும் காடுகள் இலையுதிர் காடுகள் 
 
9. பாக்சைட் அலுமினியம் இன் தாது ஆகும் 
 
10. அணு மின்சக்தி யுரேனியம், தோரியம் போன்ற கனிமங்களிலிருந்து கிடைக்கிறது 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment