இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2
1. கல்பாக்கத்தில் அணு மின்சக்தியைத் தயாரிக்கின்ற நிலையம் உள்ளது 
 
2. பெட்ரோலியம் என்பது புதுப்பிக்க இயலாத எரிசக்தி வளம் ஆகும் 
 
3. சூரிய சக்தி, காற்று சக்தி, ஓத சக்தி போன்றவை புதுப்பிக்கத்தக்க வளங்களாகும் 
 
4. மாங்குரோவ் காடுகளை மேற்கு வங்காளத்தில் சுந்தரவனம் என அழைப்பர் 
 
5. பெட்ரோலியம் கனிம எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது 
 
6. மைக்கா உற்பத்தியில், உலகில் 60 சதவீதம் பங்களிக்கும் நாடு இந்தியா 
 
7. மைக்கா மின்சாரத்தைக் கடத்தாத பொருளாகும் 
 
8. வண்ணப்பூச்சுகள் தயாரிப்பிற்கு மாங்கனீசு பயன்படுகிறது 
 
9. மாங்கனீசு உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது 
 
10. நாகரீகத்தின் முதுகெலும்பு இரும்பு 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment