இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 66% அனல்மின் நிலையங்களிலிருந்து கிடைக்கிறது
2. நிலக்கரி சுரங்கங்களில் பெரும்பாலானவை வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ளன
3. பயன்பாட்டிற்குப் பிறகு மீண்டும் கிடைக்க இயலாத வளங்கள் புதுப்பிக்க இயலாத வளங்கள்
4. சூரிய ஒளியை நேரடியாக மின்சக்தியாக போட்டோ வோல்டாயிக் தொழில்நுட்பம் மூலம் மாற்ற முடியும்
5. மண்ணில் உள்ள சத்துப் பொருட்களின் அளவை குறிப்பது மண்ணின் செழுமை
6. அதிக வெப்பம் அதிக மழை மற்றும் வறண்ட காலநிலை கொண்ட பகுதிகளில் உருவாகும் மண் சரளை மண்
7. சரளை மண் சிவப்பு நிறத்தை பெற்றுள்ளது
8. வண்டல் மண் காதர், பாங்கர் என இரு வகைகளாக பிரிக்கப்படுகிறது
8. வண்டல் மண் காதர், பாங்கர் என இரு வகைகளாக பிரிக்கப்படுகிறது
9. தென்னிந்தியாவில் காவிரி ஆறு அதன் படுகையில் படியவைக்கிற மண் வண்டல் மண்
10. கரிசல் மண் தீப்பாறைகள் சிதைவுறுவதால் உருவாகிறது
No comments:
Post a Comment