இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4
1. பெருமளவில் தக்காண பீடபூமி பகுதியில் காணப்படும் மண் கரிசல் மண்
2. கரிசல் மண் ஈரப்பதத்தைத் தன்னுள் தேக்கி வைக்கும் சிறப்புத் தன்மை பெற்றது
3. கடுகு, சூரியகாந்தி, பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவதற்கு ஏற்ற மண் கரிசல் மண்
4. பழங்கால படிவுப் பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகள் சிதையுறுவதால் உருவாவது செம்மண்
5. இரும்புச் சத்து அதிக அளவில் காணப்படும் மண் செம்மண்
6. செம்மண் சிவப்பு நிறமாக இருக்க காரணம் இரும்புச்சத்து
7. வெப்ப மண்டல பருவகாற்று கால நிலையில் உருவாவது சரளை மண்
8. தீபகற்ப பீடபூமியில் பெருமளவு காணப்படுவது சரளை மண்
9. சரளை மண் நுண்துகள்களைக் கொண்டிருப்பதால், சிலிகா வேதியியல் வினையால் நீக்கப்படுகிறறது
10. இரும்பு ஆக்ஸைடு இருப்பதால் சரளை மண் சிவப்பு நிறம் கொண்டதாக காணப்படுகிறது
No comments:
Post a Comment