1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி
பொருத்துக விடையுடன் பகுதி 10
1. நானாசாகிப் - சர் காலின் காம்ப்பெல்2. இந்தியா சுதந்திரமடைதல் - 1947
3. பீகார் - கன்வர்சிங்
4. விக்டோரியா பேரறிக்கை - மகாசாசனம்
5. தந்தி மற்றும் தபால் - ஆங்கிலேயர் கட்டுப்பாடு
6. இந்தியத் தலைமை ஆளுநர் - வைசிராய்
7. இந்துக்கள் - மராத்திய செல்வாக்கு
8. ஆங்கிலேயரிடம் கான்பூர் - நவம்பர், 1857
9. வைசிராய் - அரசப்பிரதிநிதி
10. பொது இராணுவப் பணியாளர் சட்டம் - 1856
No comments:
Post a Comment