LATEST

Thursday, January 30, 2020

1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி பொருத்துக விடையுடன் பகுதி 9

1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி

 பொருத்துக விடையுடன்  பகுதி  9

1. முதல் இந்திய சுதந்திரப்போர் - 1857

2. முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர் - இரண்டாம் பகதூர் ஷா

3. இராணி இலட்சுமிபாய் - ஜீன், 1858 

4. விக்டோரியா மகாராணி பேரறிக்கை - 1858

5. ரோகில் கண்ட் - பிரெய்லி

6. முதன்முதலில் புரட்சி - பாரக்பூர்

7. மீரட் படைவீரர்கள் - டெல்லியை கைப்பற்றுதல்

8. இந்திய வரலாற்று அறிஞர்கள் - முதல் இந்திய சுதந்திரப்போர்

9. கன்வர்சிங் மரணம் - 1858

10. ஆங்கில வரலாற்று அறிஞர்கள் - படைவீரர் கலகம்

No comments:

Post a Comment