LATEST

Thursday, January 30, 2020

1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி பொருத்துக விடையுடன் பகுதி 8

1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி

 பொருத்துக விடையுடன்  பகுதி 8

1. இரண்டாம் பாஜிரா - நானாசாகிப்

2. நானாசாகிப்பின் தளபதி - தாந்தியாதோப்

3. ஆங்கில நிர்வாகம் - நிலவரி முறை

4. கான்பூர் - நானாசாகிப்

5. இந்தியப் பொருட்கள் - அதிக காப்பு வரி

6. ஜான்சி - இராணி இலட்சுமிபாய்

7. ஆங்கிலப் பொருட்கள் - குறைந்த இறக்குமதி வரி

8. மீரட் படைவீரர்கள் - மே, 1857

9. பெண்டிங் பிரபு - வங்காள நில குத்தகை சட்டம்

10. பராக்பூர் முதல் புரட்சி - 1857



No comments:

Post a Comment