1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி
பொருத்துக விடையுடன் பகுதி 7
1. இந்துக்கள் - சொத்துரிமைச் சட்டம்
2. இலட்சுமிபாய் - குவாலியர்
3. படைவீரர்கள் கிளர்ச்சி - 1857
4. சர் காலின் கேம்ப்பெல் - லக்னோ
5. கானிங் பிரபு - இந்தியாவின் தலைமை ஆளுநர்
6. அயோத்தி நவாப் - பேகம் ஹஸ்ரத் மஹால்
7. வெல்லெஸ்லி பிரபு - துணைப்படைத்திட்டம்
8. இரண்டாம் பகதூர்ஷா - 87வது வயதில் இறந்தார்
9. மராத்தியத் தலைவர் - இரண்டாம் பாஜிரா
10. மொகலாய மன்னர் - இரண்டாம் பகதூர் ஷா
No comments:
Post a Comment