1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6
1. பராக்பூரிலிருந்து காலாட் படைப்பிரிவு மீரடடிற்கு மாற்றப்பட்டது.2. கன்வர்சிங்கிற்குப் பிறகு புரட்சிக்க தலைமை தாங்கியவர் அமர்சிங்.
3. கான்பூர் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஆண்டு 1857 நவம்பர்.
4. இந்திய தலைமை ஆளுநர் இந்திய வைசிராய் என்று அழைக்கப்பட்டார்.
5. நாடு இழக்கும் கொள்கையை மேற்கொண்டவர் டல்ஹெளசி பிரபு.
6. இந்திய சிப்பாய்கள் கடல் கடந்து சென்றும் போரில் ஈடுபட வேண்டும் என இயற்றப்பட்ட சட்டம்.
7. லக்னோ சர் காலின் கேமப்பெல் என்பவரால் மீட்கப்பட்டது.
8. ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் கொள்கையின் மூலம் இந்திய அரசர்களை ஒன்று சேரவிடாமல் தடுத்தனர்.
9. இந்தியாவின் முதல் அரசப் பிரதிநிதி கானிங் பிரபு.
10. மத்திய இந்தியப் புரட்சியின் தலைவர் இராணி இலட்சுமி பாய்.
No comments:
Post a Comment