LATEST

Thursday, January 30, 2020

1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி

கோடிட்ட இடத்தை நிரப்புக  பகுதி 5

1. இராணி இலட்சுமிபாய் கைப்பற்றிய பகுதி குவாலியர்.

2. மெகலாய மன்னர் இரண்டாம் பகதூர் ஷா சிறை பிடிக்கப்பட்டு ஆயள் கைதியாக ரங்கூன்க்கு நாடு கடத்தப்பட்டார்.

3. மேற்குப் பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தளபதியாகத் திகழந்தவர் கன்வர் சிங்.

4. வைசிராய் என்பதற்கு அரசப்பிரதிநிதி என்று பொருள்.

5. 1858 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் பேரறிறக்கை வெளியிடப்பட்டது.

6. இராணி இலட்சுமிபாய் 1858 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். 

7. விக்டோரியா மகாராணி பேரறிக்கை இந்திய மக்களின் மகாசாசனம் என்று கருதப்பட்டது.

8. கான்பூரில் புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் நானாசாகிப், தாந்தியாதோப்.

9. கட்டுப்பாட்டுக் குழு மற்றும் இயக்குநர் குழு கலைக்கப்பட்ட ஆண்டு 1858.

10. வங்காள நிலக் குத்தகைச் சட்டத்தைக் கொண்டுவந்தவர் பெண்டிங் பிரபு.

No comments:

Post a Comment