1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி
பொருத்துக விடையுடன் பகுதி 11
1. இந்திய மன்னர்கள் - தத்து எடுக்கும் உரிமை2. பொருளாதாரக் காரணம் - கைத்தொழில்கள் அழிவு
3. பீரங்கிப்படை - ஆங்கிலேயர்கள்
4. நாடு இழக்கும் கொள்கை - ஜான்சி
5. கானிங்பிரபு - முதலாம் வைசிராய்
6. விக்டோரியா பேரறிக்கை - தேசிய இயக்கம்
7. மீரட் படைவீரர்கள் - சிறைதகர்ப்பு
8. நாடு இழக்கும் கொள்கை - டல்ஹெளசி பிரபு
9. நானாசாகிப் - பேஷ்வா
10. சர் காலின் கேம்ப்பெல் - மார்ச் 1858
No comments:
Post a Comment