1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. ஆங்கில கிழக்கிந்தியக் குழுவினருடன் ஒரு நூற்றாண்டுக் காலம் நட்பு கொண்டிருந்த வம்சம் அயோத்தி நவாப் வம்சம்.2. முகலாய வம்சத்தின் கடைசிப் பேரரசர் இரண்டாம் பகதூர் ஷா.
3. மராத்தியத் தலைவர் இரண்டாம் பாஜிராவ்இன் வளர்ப்பு மகன் நானாசாகிப்.
4. கி.பி.19-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் தொடர்ந்து ஏற்பட்ட ஏழு பஞ்சங்கள் பொருளாதாரத்தை பாதித்தன.
5. இந்தியப் பொருள்களுக்கு இங்கலாந்தில் அதிக காப்பு வரி விதிக்கப்பட்டது.
6. ஆங்கிலப் பொருள்களுக்கு இந்தியாவில் குறைந்த இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.
7. ரோகில்கண்டின் தலைநகர் பரெய்லி.
8. இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர் கானிங் பிரபு.
9. பொது இராணுவப் பணியாளர் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 1856.
10. பொது இராணுவப் பணியாளர் சட்டத்தைக் கொண்டு வந்தவர் கானிங் பிரபு.
No comments:
Post a Comment