இந்திய விடுதலை இயக்கம் முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919)
பொருத்துக பகுதி 10
1. முஸ்லீம் லீக் தோற்றம் - 19062. வங்காளம் மீண்டும் ஒன்றாதல் - 1911
3. நவாப் சலிமுல்லாகான் - டாக்கா
4. மிதவாதிகளின் கோரிக்கை - அரசியல் பிச்சை
5. மிதவாதிகளின் தலைவர் - கோபாலகிருஷ்ண கோகலே
6. காங்கிரசின் முதல் கூட்டம் - 72 பிரதிநிதிகள்
7. மிண்டோ-மார்லி - 1909
8. காங்கிரசின் முதல் கூட்டம் - டபிள் யூ.சி.பானர்ஜி
9. பாலகங்காதர திலகர் - தன்னாட்சி இயக்கம்
10. இந்திய தேசிய காங்கிரஸ் - ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
No comments:
Post a Comment