LATEST

Thursday, January 30, 2020

இந்திய விடுதலை இயக்கம் முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919) பொருத்துக பகுதி 11

இந்திய விடுதலை இயக்கம் முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919) 

 பொருத்துக பகுதி 11

1. தன்னாட்சி இயக்கம் - மும்பை

2. ஆயுதச் சட்டம் - 1878

3. இரவீந்திரநாத் தாகூர் - நைட்வுட்

4. பிராந்திய மொழிச்சட்டம் - 1878

5. கிலாபத் இயக்கம் - 1919

6. அலி சகோதரர்கள் - கிலாபத் இயக்கம்

7. வங்காளப் பிரிவினை - 1905

8. காங்கிரசின் முதல் கூட்டம் - மும்பை

9. மிண்டோ-மார்லி - முஸ்லீம்கள்

10. முதல் உலகப் போர் முடிவு - 1918

11. தன்னாட்சி இயக்கம் - 1916 

No comments:

Post a Comment