LATEST

Thursday, January 30, 2020

இந்திய விடுதலை இயக்கம் முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919) பொருத்துக பகுதி 9

இந்திய விடுதலை இயக்கம் முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919) 

 பொருத்துக பகுதி 9

1. ஜாலியன் வாலாபாக் - அமிர்தசரஸ்

2. உலக முஸ்லீம் மக்களின் சமயத் தலைவர் - காலிப்

3. முஸ்லீம் லீக் - நவாப் சலிமுல்லாகான்

4. ஜாலியன் வாலாபாக் படுகொலை - ஜெனரல் டயர்

5. சூரத் பிளவு - 1907

6. தன்னாட்சி இயக்கம் சென்னை - அன்னிபெசன்ட்

7. வங்காளப் பிரிவினை - கர்சன் பிரபு

8. முதல் உலகப்போர் ஆரம்பம் - 1914

9. பக்கிம் சந்திர சட்டர்ஜி - வந்தே மாதரம்

10. தீவிரவாதிகளின் தலைவர் - பாலகங்காதர திலகர்

No comments:

Post a Comment