இந்திய விடுதலை இயக்கம் முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919)
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6
1. ஆங்கில அதிகாரியான ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரின் ஆலோசனை பேரில் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.2. காங்கிரசின் முதல் கூட்;டம் நடைபெற்ற இடம் பம்பாய்
3. காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் w.c.பானர்ஜி
4. காங்கிரசில் மிதவாதிகளின் அணுகுமுறையில் நம்பிக்கையிழந்தவர்கள் தீவிரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.
5. சுதேசி என்பதன் பொருள் சொந்த நாடு
6. வங்காளப் பிரிவினையை மேற்கொண்டவர் கர்சன் பிரபு
7. வங்கப்பிரிவினை, பொருளாதாரப் புறக்கணிப்பு என்னும் சுதேசி இயக்கம் தோன்றக் காரணமாயிற்று
8. காங்கிரஸின் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் ஒன்றுபட்ட மாநாடு லக்னோ நகரில் நடைபெற்றது.
9. 1906 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
10. காங்கிரசின் முதல் கூட்டம் மும்பையில் நடந்தபோது, கலந்து கொண்ட இந்தியப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 72
No comments:
Post a Comment