இந்திய விடுதலை இயக்கம் முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919)
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5
1. காங்கிரசில் மிதவாதிகளின் தலைவராகத் திகழ்ந்தவர் கோபால கிருஷ்ண கோகலே2. காங்கிரசில் தீவிரவாதிகளின் தலைவராகத் திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர்
3. ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு 1919
4. முதல் உலகப்போரில் துண்டாக்கப்பட்ட நாடு துருக்கி
5. 1857 ஆம் ஆண்டு இந்திய தேசிய இயக்கம் உருவானது.
6. மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ் தன்னாட்சி இயக்கத்திற்கு தங்கள் முழு ஆதரவை தந்தனர்.
7. சாசனச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1833 மற்றும், 1853
8. பிராந்திய மொழித் தடைச்சட்டங்கள் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1878
9. ஆங்கில ஆட்சியில் நம்பிக்கை இழந்த இந்திய மக்கள் இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை ஏற்படுத்தினர்
10. 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment