இந்திய விடுதலை இயக்கம் முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919)
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8
1. மிண்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டத்தின்படி முஸ்லீம்களுக்கு தனித் தொகுதிகள் வழங்கப்பட்டன.2. 1919 ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது.
3. ரௌலட் சட்டத்தை எதிர்க்க தலைமை வகித்தவர் காந்தியடிகள்.
4. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான இராணுவத் தளபதி ஜெனரல் டயர்.
5. ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்பட்ட நாள் 13 ஏப்ரல், 1919.
6. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘நைட்வுட்’ பட்டத்தை துறந்தவர் இரவீந்திரநாத் தாகூர்.
7. காங்கிரஸின் முதல் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை 72.
8. மிண்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1909.
9. படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மிதவாதிகள்.
10. தாய்மொழிப் பத்திரிக்கைத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1878.
No comments:
Post a Comment