19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5
1. இராஜாராம் மோகன் ராய் பிறந்த இடம் வங்காளம்.2. திலகர், கோகலே போன்றோர் ஆரிய சமாஜத்தின் தத்துவங்களிலும், கோட்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர்.
3. “தியோஸ்” என்றால் கடவுள் என்று பொருள்படும்.
4. ‘சோபாஸ்’ என்றால் அறிவு என்று பொருள்.
5. இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் இராஜாராம் மோகன்ராய்.
6. சுந்தரவனப்பகுதி அமைந்துள்ள மாநிலம் மேற்கு வங்காளம்.
7. பெடரிக்கோ மேயர் என்பவர் யுனெஸ்கோ என்ற அமைப்பின் தலைமை இயக்குநராக இருந்தார்.
8. இராமலிங்க அடிகள் பிறந்த ஆண்டு 1823.
9. ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று கூறியவர் இராமலிங்க அடிகள்.
10. சர் சையது அகமது கான் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அலிகார் இயக்கம்.
No comments:
Post a Comment