19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6
1. முகமதியன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை தோற்றுவித்தவர் சர் சையது அகமது கான்.2. சமூக-சமய சீர்திருத்த இயக்கங்கள் மறுமலர்ச்சி இயக்கம் என அழைக்கப்பட்டன.
3. செல்வ வளம் மிக்க பிராமணர் குடும்பத்தில் பிறந்த சீர்திருத்தவாதி
இராஜாராம் மோகன்ராய்.
4. இராஜாராம் மோகன்ராய் ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள் என்னும் நூலை எழுதினார்.
5. அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி என்னும் நூலை எழுதியவர் இராஜாராம் மோகன் ராய்.
6. இராஜாராம் மோகன் ராய் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் 1805ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
7. முகலாய மன்னர் இரண்டாம் அக்பர்க்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வு ஊதியத்தை உயர்த்திப் பெற இராஜாராம் மோகன் ராய் இங்கிலாந்து சென்றார்.
8. 1833ஆம் ஆண்டு இராஜாராம் மோகன்ராய் இறந்தார்.
9. இராஜாராம் மேகான்ராய் இறந்த இடம் பிரிஸ்டல்.
10. முகலாய மன்னர், இராஜாராம் மோகன்ராய்க்கு ‘இராஜா’ எனும் பட்டத்தை வழங்கினார்.
No comments:
Post a Comment