முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 10
1. ஜெர்மனி மீது போர் அறிவிப்பு விடுத்த அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோவில்சன்.
2. முதல் உலகப்போரினால் இரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சி அக்டோபர் புரட்சி.
3. முதல் உலகப்போரின் போது இரஷ்யாவை ஆட்சி செய்தவர் சார் மன்னர்.
4. 14 அம்சக் கோட்பாடுகளை வெளியிட்ட அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன்.
5. உலக அமைதிக் கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1917.
6. சுதந்திர நாடுகளின் சர்வதேச சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1918.
7. கிரீஸ், இத்தாலி நாடுகளுக்கிடைய கார்ஃபூ தீவுப் பிரச்சினை
ஏற்பட்டது.
8. டார்டனலஸ் போர் நடைபெற்ற ஆண்டு 1915.
9. ஜெர்மானியப் படைகள் டாகர் நதிக்கரைப் போர் போரில் ஆங்கிலப்
படைகளால் அழிக்கப்பட்டது.
10. பாரீஸ் அமைதி மாநாட்டில் ஹங்கேரியுடன் செய்துகொண்ட உடன்படிக்கை டிரியனாhன் உடன்படிக்கை.
No comments:
Post a Comment