முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 11
1. பாரீஸ் அமைதி மாநாட்டில் துருக்கியுடன் செய்துகொண்ட உடன்படிக்கை செவ்ரேஸ்
உடன்படிக்கை
2. சர்வதேச சமுதாயம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1915
3. இரஷ்யா மைய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை பிராஸ்ட்
லிடோஸ்க் உடன்படிக்கை
4. ஐரோப்பாவில் பெரும் போர்ச் சூழல் ஏற்படக் காரணம் இரகசிய இராணுவ
உடன்படிக்கை
5. போரை சமாளிக்க முடியாமல் ஹாலந்து நாட்டிற்கு தப்பியோடிய ஜெர்மன் அரசர்
இரண்டாம் ஹெய்சர் வில்லியம்
6. சர்வதேச சங்கத்தின் தலைமையகம் உள்ள இடம் ஜெனீவா நகரம்
7. முக்கூட்டு உடன்படிக்கையில் ஈடுபட்ட நாடுகள் இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி
8. ஐ.நா. சபை இரண்டாம் உலகப் போருக்குப் பின் தோன்றியது.
9. முதல் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
விடை: பாரிஸ் அமைதி மாநாடு
10. சர்வதேச சங்கம், அதிகாரப்பூர்வமாகத் தோன்றிய நாள்
விடை: ஜனவரி 20, 1920
No comments:
Post a Comment