முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 9
1. 1918 ஆண்டு இரஷ்யா பிராஸ்ட் லிடோஸ் உடன்படிக்கையினை ஏற்படுத்தியது.
2. சோவியத் ரஷ்யா சர்வதேச சங்கத்தில் இணை நடவடிக்கை மேற்கொண்ட ஆண்டு 1934.
3. செர்பியப் பகுதிகளை ஆஸ்திரியா 1908 ஆண்டு தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது.
4. முதல் உலகப்போரில் மையநாடுகளுக்கு ஆதரவாக போரில் இறங்கிய நாடு துருக்கி.
5. சர்வதேச அமைப்பு ஏற்பட முயற்சி மேற்கொண்டு தோல்வியடைந்தது தி ஹெக்
மாநாடு.
6. டார்டனல்ஸ் பகுதியை பிடிக்கும் முயற்சியில் தோல்வியை தழுவியது ஆங்கிலப்
படை.
7. 1912-ல் பால்கன் நாடுகள் துருக்கி நாட்டிற்கு எதிராகப் போர் அறிவித்தன
8. பால்கன் நாடுகள் பல்கேரியா மீது போர் அறிவித்த ஆண்டு 1913.
9. டார்டனல்ஸ் போர் முடிவில் பல்கேரியா மைய நாடுகளுடன் சேர்ந்தது.
10. அமெரிக்கா ஜெர்மன் மீது போர் அறிவித்த ஆண்டு 1917.
No comments:
Post a Comment