LATEST

Wednesday, January 29, 2020

முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8

 முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8

1. பிராஸ்ட்லிடோஸ்க் உடன்படிக்கை மையநாடுகளுடன் ஏற்பட்ட ஆண்டு 1918.


2. பாரீசில் அமைதி மாநாடு நடைபெற்ற ஆண்டு 1919.


3. ஜெர்மன் கையொப்பமிட்ட அமைதி உடன்படிக்கை வெர்செயில்ஸ் உடன்படிக்கை. 



4. பாரீசில் அமைதி மாநாட்டை ஏற்படுத்தியவர் உட்ரோ வில்சன்.


5. பாரீசில் அமைதி மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள் 42.


6. உலகத்தில் அமைதியை நிலைநாட்டவும், ஒற்றுமையை வளர்க்கவும் சர்வதேச சங்கம் தேவை என்று பாரீசில் முடிவு செய்யப்பட்டது.


7. ஜெர்மனி சர்வதேச சங்கத்தில் இணைந்த ஆண்டு 1926.


8. ஜப்பான் மஞ்சூரியாவைக் கைப்பற்றிய ஆண்டு 1931.


9. முட்டாள்களின் சங்கம் என குறிப்பிடப்பட்ட சங்கம் சர்வதேச சங்கம்.


10. ஜப்பான் மஞ்சூரியாவைக் மஞ்சுக்கோ எனப் பெயர் மாற்றியது.

No comments:

Post a Comment