ஜெர்மனியில் நாசிசம் (கி.பி. 1933 – கி.பி. 1945)
வினா விடை பகுதி 1
1. தேசிய அவை ஒரு ஜனநாயக சட்ட அமைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை ஏறப்டுத்தக் கூடிய இடம்அ) பெர்லின்
ஆ) வெய்மார்
இ) பிராங்க்பர்ட்
ஈ) பின்லாந்து
விடை: ஆ) வெய்மார்
2. கூட்டுப்படை வளம் மிக்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது.
அ) ரைன்லாந்து
ஆ) சூடட்டன்லாந்து
இ) கிரீன்லாந்து
ஈ) பின்லாந்து
விடை: அ) ரைன்லாந்து
3. ஹிட்லரின் செமிட்டிக் எதிர்ப்புக் கொள்கையால் படுகொலை செய்யப்பட்டவர்கள்
அ) ஆரியர்கள்
ஆ) மங்கோலியர்கள்
இ) யூதர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
விடை: இ) யூதர்கள்
4. ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது.
அ) ஓவியர்
ஆ) தையற்காரர்
இ) ஆசிரியர்
ஈ) வங்கி ஊழியர்
விடை: அ) ஓவியர்
5. 1941-ஆம் ஆண்டு ஹிட்லர் படையெடுத்த நாடு
அ) ரஷ்யா
ஆ) பிரான்சு
இ) பிரஷ்யா
ஈ) பாரசீகம்
விடை: அ) ரஷ்யா
6. கூட்டு நாடுகள் இந்நாட்டின் வருகையால் வலிமை பெற்றன.
அ) ஆஸ்திரியா
ஆ) அமெரிக்கா
இ) பின்லாந்து
ஈ) போலந்து
விடை: ஆ) அமெரிக்கா
7. முதல் உலகப்போர் நடைபெற்ற காலம் 1914-18.
8. ஜெர்மனியின் தேசிய பேரவை வெய்மார் நகரில் கூடியது.
9. அடால்ஃப் ஹிட்லர் பிறந்த ஆண்டு 1889.
10. இராணுவ விலக்கு பெறப்பட்ட நாடு ரைன்லாந்து.
No comments:
Post a Comment