போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகள் பகுதி 1
• போக்குவரத்து என்பது மக்கள் மற்றும் பொருள்களின் இடப்பெயர்வு ஆகும்.
முக்கய போக்குவரத்து தொகுதிகளாவன:
சாலைப்போக்குவரத்து
• சாலைகளை கண்டங்களுக்கு இடையேயான சாலைகள் (Transcontinental roads) தேசிய சாலைகள் மற்றும் உள்ளுர் சாலைகள் என வகைப்படுத்தலாம்.
• கண்டங்களுக்கு இடையேயான சாலைகள் முக்கமியமானவை, அவை ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லையை இணைக்கும் நீண்ட சாலைகள் ஆகும். டிரான்ஸ் கனடியன் நெடுஞ்சாலை, அலாஸ்கன் நெடுஞ்சாலை மற்றும் ஆஸ்திரேலியா டிரான்ஸ் நெடுஞ்சாலை ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். இந்தியாவின் கிராண்ட் டிரங்க் சாலை (Crand Trank Road)
• 2500 கி.மீ நீளமுள்ள கிராண்ட் டிரங்க் சாலை இந்தியாவின் நீளமான, முதன்மையான சாலையாகும். இந்நெடுஞ்சாலை வங்காள தேசத்திலுள்ள சோனார்கள் என்ற இடத்திலிருந்து பாகிஸ்தானிலுள்ள பெஷாவர் என்ற இடத்திற்கு வட இந்தியாவின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
• Crand Trank Road bulid by Shersha Suri
இரயில் போக்குவரத்து
• டீரான்ஸ் சைபீரின் இரயில்பாதை கண்டங்களுக்கு இடையேயான ஒரு இருப்புப் பாதையாகும். இது ரஷ்யாவின் பால்டிக் கடற்கரையில் அமைந்துள்ள லெனின்கிராட் என்ற இடத்தினை, பசிபிக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள வினாடிவாஸ்டாக் என்ற இடத்துடன் இணைக்கிறது.
• டிரான்ஸ் கனடியன் இரயில் போக்குவரத்து கனடாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதியினை இணைக்கிறது. டிரான்ஸ் ஆண்டியன் இருப்புபாதை பியோனஸ்ஏர்ஸ் (அர்ஜெண்டினா) பகுதியை வால்பரைசோ (சிலி)பகுதியுடன் இணைக்கிறது.
• டிரான்ஸ் ஆசிய இரயில் போக்குவரத்து சிங்கப்பூரினை, 26 நாடுகளின் வழியாக 18,000 கி.மீ தொலைவில் உள்ள துருக்கியின் இஸ்தான்புல் பகுதியுடன் இணைக்கிறது.
நீர் வழிப்போக்குவரத்து
• நீர்வழிப் போக்குவரத்து மலிவான போக்குவரத்து வழியாகும். அவற்றை உள்நாட்டு நீர்வழி மற்றும் கடல்வழிப்போக்குவரத்து என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
• மிக முக்கியமான உள்நாட்டு நீர்வழிகள், தொழில் துறையில் முன்னேறிய மேற்கு ஐரோப்பிய நாடுகள் (ரைன், ரோன், டான்யூப் மற்றும் எல்ப் ஆறுகள் ) வட அமெரிக்கா மற்றும் கனடாவின் (பெரிய ஏரிகள்) காணப்படுகின்றன.

No comments:
Post a Comment