ஜெர்மனியில் நாசிசம் (கி.பி. 1933 – கி.பி. 1945)
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. 1945-ஆம் ஆண்டு ரஷ்யப் படைகள் பெர்லின் நகருக்குள் நுழைந்தன2. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட இடம் தனது சுரங்க அறையில்
3. இரண்டாம் உலகப்போர் ஹிட்லர் மறைவிற்குப் பின் முடிவுக்கு வந்தது.
4. நேசப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட வளமிக்க பகுதி ரைன்லாந்து
5. பொருளாதாரப் பெருமந்தம் ஜெர்மனியை பெரிதும் பாதித்த ஆண்டு 1929
6. ஹிட்லர் பிறந்த நாடு ஆஸ்திரியா
7. சிறு வயதில் ஹிட்லர் வேலை தேடிச் சென்ற இடம் வியன்னா
8. நாசிசக் கட்சி உருவான ஆண்டு 1919
9. ஹிட்லரின் ஆதரவாளர்கள் பழுப்பு நிற சீருடை அணிந்திருந்தனர்
10. ஹிட்லரின் ஆதரவாளர்கள் பழுப்புச் சட்டையினர் என அழைக்கப்பட்டனர்
No comments:
Post a Comment