LATEST

Wednesday, January 29, 2020

ஜெர்மனியில் நாசிசம் (கி.பி. 1933 – கி.பி. 1945) கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

ஜெர்மனியில் நாசிசம் (கி.பி. 1933 – கி.பி. 1945) 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

1. ஹிட்லரை ஆதரவாளர்கள் எவ்வாறு அழைத்தனர் ஃபரர்.
 
2. ஹிட்லரின் நாசிசக் கட்சியின் சின்னத்தின் பெயர் சுவஸ்திகா.
 
3. ஹிட்லர் சிறையில் எழுதிய நூல் மெயின் காம்ப்.
 
4. நாசிசத்தின் வேத நூலாக விளங்கிய நூல் மெயின் காம்ப்.
 
5. ஹிட்லர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்டுகள் 5 ஆண்டுகள்.

6. 1933 ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனியின் சான்சலரானார்.
 
7. 1934 ஆம் ஆண்டு ஜெர்மனி குடியரசுத் தலைவர் ஹிண்டன்பர்க் காலமானார்
 
8. ஹிட்லர் குடியரசுத் தலைவரான ஆண்டு 1934.
 
9. ஹிட்லர் வெய்மார் குடியரசை கலைத்தார்.
 
10. ‘ஒரே மக்கள்’, ‘ஒரே நாடு’, ‘ஒரே தலைவர்’ என்ற கொள்கையை அறிவித்தவர் ஹிட்லர்.

No comments:

Post a Comment