LATEST

Wednesday, January 29, 2020

ஜெர்மனியில் நாசிசம் (கி.பி. 1933 – கி.பி. 1945) கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

ஜெர்மனியில் நாசிசம் (கி.பி. 1933 – கி.பி. 1945) 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

1. சர்வதேச சங்கத்திலிருந்து ஹிட்லர் விலகிய ஆண்டு 1933.

2. இராணுவ விலக்கு பெறப்பட்ட ரைன்லாந்தை ஹிட்லர் கைப்பற்றிய ஆண்டு 1936.

3. 1925 ஆம் ஆண்டு லொகர்னோ ஒப்பந்தம் செய்யப்பட்டது.

4. ஹிட்லர் மியூனிச் எனும் இடத்தில் இங்கிலாந்துப் பிரதமரைச் சந்தித்தார்.

5. 1939 ஆம் ஆண்டு ஹிட்லர் போலந்து மீது படையெடுத்தார்.

6. போலந்து நாட்டின் டான்சிக் துறைமுகத்தைத் தன்னிடம் ஒப்படைக்க ஹிட்லர் வலியுறுத்தினார்.

7. ஹிட்லர் 1941 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மீது படையடுத்தார்.

8. ஹிட்லர் ரஷ்யாவுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தம் ஆக்கிரமிப்பு தடை.

9. 1945 ஆம் ஆண்டு ரஷ்யப் படைகள் பெர்லின் நகருக்குள் நுழைந்தன.

10. ஹிட்லரின் மறைவுக்குக் காரணம் தற்கொலை செய்து கொண்டார்.

No comments:

Post a Comment