ஜெர்மனியில் நாசிசம் (கி.பி. 1933 – கி.பி. 1945)
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6
1. ஹிட்லர் சூடட்டன்லாந்தைக் கைப்பற்ற செய்த உடன்படிக்கை மியூனிச் அமைதி உடன்படிக்கை.2. மியூனிச் உடன்படிக்கையை மீறி ஹிட்லர் கைப்பற்றிய நாடு செக்கோஸ்லாவாக்கியா.
3. 1937 ஆம் ஆண்டு ரோம்-பெர்லின்-டோக்கியோ உடன்படிக்கை ஏற்பட்டது.
4. 1938 ஆம் ஆண்டு ஹிட்லர் ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைத்தார்.
5. இராணுவச் சேவை கட்டாயம் என அறிமுகப்படுத்தியவர் ஹிட்லர்.
6. அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஹிட்லர் ஈடுபட்ட புரட்சி பீர்மண்டபப் புரட்சி.
7. ஹிட்லர் செக்கோஸ்லாவாக்கியாவை ஜெரிமனியுடன் இணைத்த ஆண்டு 1939.
8. ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா நேச நாடுகளுடன் சேர்ந்த ஆண்டு 1917.
9. ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஆண்டு 1923.
10. ஜெர்மானியத் தேர்தலில் நாசிசக் கட்சி வெற்றி பெற்ற ஆண்டு 1932.
No comments:
Post a Comment