இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945)
ஒரு வரி வினாக்கள் பகுதி 10
1. இங்கிலாந்துப் பிரதமர் நிவில் சேம்பர்லைனுக்கும், ஹிட்லருக்கும் மியூனிச் என்னுமிடத்தில் உடன்படிக்கை ஏற்பட்டது.2. ஹிட்லர் ஜெர்மனியையும் கிழக்கு பிரஷ்யாவையும் போலந்து வழியாக இணைக்க தீர்மானித்தார்.
3. இராணுவச் சாலை அமைக்கும் உரிமையை வழங்குமாறு ஹிட்லர் போலந்து நாட்டை நிர்பந்தித்தார்.
4. ஜெர்மனிக்கு எதிராகப் போர் அறிவிப்பு செய்த நாடுகள் பிரிட்டன், பிரான்சு.
5. நேச நாடுகளுக்கு எதிராக போர் அறிவித்து பிரான்சின் பல பகுதிகளைக் கைப்பற்றியவர் முசோலினி.
6. பிரிட்டனுக்கு எதிராக ஹிட்லர் போர் தொடுத்த ஆண்டு 1940.
7. ஹிட்லர், பிரிட்டனுக்கு எதிராக லூஃப்ட்போஃப் என்ற வான் தாக்குதலை நடத்தினார்.
8. இங்கிலாந்து கப்பல்களை ஹிட்லர் “U” வடிவ நீர் மூழ்கிக் கப்பல் மூலம் தோற்கடித்தார்.
9. பிரிட்டனின் வான்வெளித் தாக்குதலில் தோல்வியடைந்த ஹிட்லர், தன் கவனத்தை ரஷ்யா நாட்டின் மீது திருப்பினார்.
10. 1941-ஆம் ஆண்டின் இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
No comments:
Post a Comment