இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945)
ஒரு வரி வினாக்கள் பகுதி 11
1. அட்லாண்டிக் சாசனம் அகஸ்டா என்ற போர்க்கப்பலில் கையெழுத்திட்டப்பட்டது.2. ஸ்டாலின் மாஸ்கோ நகரத்தை அழித்ததோடு மட்டுமல்லாமல், அரசு அலுவலங்களையும் வெளியேறச் செய்தார்.
3. அமெரிக்காவின் முத்து துறைமுகம் தாக்கப்பட்ட நாள் 1941-டிசம்பர் 7.
4. அமெரிக்காவின் கடற்படைத் தளத்தை தாக்கிய நாடு ஜப்பான்.
5. எத்தியோப்பியாவின் தலைநகரம் அடிஸ்அபாபா.
6. இங்கிலாந்து படைகள் எத்தியோப்பியாவில் கைப்பற்றிய பகுதி அடிஸ்அபாபா.
7. கூட்டுப்படைகள் இங்கிலாந்திலிருந்து பிரான்சை தாக்க முடிவு செய்தன.
8. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் நார்மண்டி என்ற இடத்தில் முகாமிட்டன.
9. ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் அணுகுண்டு வீசியதில் அழிந்தன.
10. இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜெர்மனி சரணடைந்த நாள் 7 மே, 1945.
No comments:
Post a Comment