இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945)
ஒரு வரி வினாக்கள் பகுதி 12
1. ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி அழித்த நாள் 6 ஆகஸ்ட், 1945.2. இரண்டாம் உலகப்போர் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே சுதந்திரப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
3. பிரான்சிடமிருந்து இரண்டாம் உலகப் போருக்குப்பின் விடுதலை பெற்றது. இந்தோ சீனா.
4. இரண்டாவது உலகப்போருக்குப்பின் டச்சுக்காரர்களிடமிருந்து விடுதலை பெற்றது இந்தோனேஷியா.
5. குடியேற்றக் கொள்கை மற்றும் ஏகாதிபத்திய கொள்கைகளை கைவிட்ட நாடுகள் ஐரோப்பிய நாடுகள்.
6. உலக அரங்கில் அமைதியைப் பாதுகாக்கவும், மக்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏறப்டுத்தவும் நிறுவப்பட்டது ஐ.நா. சபை.
7. இரண்டாம் உலகப் போருக்குப் பின் கிழக்கு ஜெர்மனியைக் கட்டுப்படுத்தியது ரஷ்யா.
8. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் நார்மண்டியில் முகாமிட்ட ஆண்டு 1944.
9. அல்போனியாவில் இருக்கும் முசோலினியின் படைகளுக்கு உதவியர் ஹிட்லர்.
10. பார்பேரிய கடல் போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு 1941.
No comments:
Post a Comment