இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945)
ஒரு வரி வினாக்கள் பகுதி 13
1. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இத்தாலியைக் கைப்பற்றியது கூட்டு நாடுகள்.2. 1941ல் இரண்டாம் உலகப்போரின் போது இரஷ்ய அதிபர் ஸ்டாலின்.
3. இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டும் கையொப்பமிட்டது அட்லாண்டிக் சாசனம் .
4. அட்லாண்டிக் சாசனம் கையெழுத்திடப்பட்ட ஆண்டு 1941.
5. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலம் கி.பி.1939-கி.பி.1945.
6. ஐரோப்பிய நாடுகளில் ஹிட்லர், முசோலினியின் சர்வாதிகார வளர்ச்சிக்கு வழி செய்தது புதிய குடியாட்சியின் தோல்வி.
7. முதல் உலகப்போருக்குப் பின் உண்டான பல புதிய நாடுகளுக்கு தேசியக் கொள்கைகள் கிடையாது.
8. ஹிட்லர் இரஷ்ய அதிபர் ஸ்டாலினுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் முதல் உலகப்போருக்கு.
9. இரண்டாம் உலகப்போரின் போதி இத்தாலி மற்றும் ஜெர்மானிய படைகள் கைப்பற்றியது கிரீஸ் நாடு.
10. ஹிட்லர் இரஷ்யா மீது படையெடுத்த ஆண்டு 1941 ஜீன் 22.
No comments:
Post a Comment