இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945)
ஒரு வரி வினாக்கள் பகுதி 14
1. ரஷ்யாவில் ஏற்பட்ட தோல்விக்குப்பின் ஜெர்மனி நாடு திரும்பிய ஆண்டு 1944 ஜனவரி.2. அட்லாண்டிக் சாசனம் கையெழுத்திடப்பட்ட இடம் அட்லாண்டிக் கடல்.
3. அமெரிக்கக் கடற்படைத் தளம் இருந்த இடம் முத்துத் துறைமுகம்.
4. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஈடுபடக் காரணம் முத்துத் துறைமுகத் தாக்குதல்.
5. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபா.
6. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானைக் கைப்பற்றிய அமெரிக்க படைத்தளபதி ஜெனரல் மெக் ஆர்தர்.
7. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் சுதந்திரப் போரட்டத்தைத் தீவிரப்படுத்தியது இரண்டாம் உலகப்போர்.
8. செப்டம்பர் 1, 1939 - இரண்டாம் உலகப்போர் துவக்கம்
9. ஜெர்மனி படுதோல்வி - 1944
10. ஜெனரல் மெக் ஆர்தர் - ஜப்பானைக் கைப்பற்றினார்
No comments:
Post a Comment