ஐக்கிய நாடுகள் சபை
ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 1
1. ஐ.நா. சபையின் அங்கங்கள்
அ) ஐ.நா.வின் முக்கிய அங்கங்கள் யாவை?
விடை: i.பொதுச்சபை, ii.பாதுகாப்பு மன்றம், iii.பொருளாதார மற்றும் சமூக மன்றம், iஎ.தர்மகர்ததா அவை, எ.பன்னாட்டு நீதிமன்றம், எi.செயலகம்

ஆ) 1953-ஆம் ஆண்டு பொது அவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
விடை: திருமதி. விஜயலட்சுமி பண்டிட்
விடை: திருமதி. விஜயலட்சுமி பண்டிட்
இ) தர்மகர்த்தா சபையின் பணிகள் யாது?
விடை: ஐ.நா. அவையின் கீழுள்ள சில நாடுகளை கண்காணித்தல், இந்த அவை 1994 நவம்பர் 1 முதல் தனது பணியினை முடித்துக்கொண்டது.

ஈ) ஐ.நா.வின் தலைமைச் செயலாளர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
விடை: பாதுகாப்பு அவையின் பரிந்துரையின் பேரில் பொதுச்சபை, பொதுச் செயலாளரைத் தேர்வு செய்கிறது.

2. ஐ.நா.வின் முக்கிய சாதனைகள்
அ) ஐ.நா.செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கைகளைக் குறிப்பிடுக.
விடை: 1963-ஆம் ஆண்டு அணு சோதனை தடைச்சட்டம் (Nவுடீவு)
1996-ஆம் ஆண்டு தொடர் அணு சோதனை தடைச்சட்டம் (ஊவுடீவு)

ஆ) சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மாநாடு எங்கு நடத்தப்பட்டது?
விடை: ரியோ-டி ஜெனிரோவில், 1992-இல் நடத்தப்பட்டது.

இ) அனைத்து நாடுகளும் எதனை ஏற்றுக் கொண்டன?
விடை: “அறிக்கை 21” என்ற கோட்பாட்டினை ஏற்றுக் கொண்டன

ஈ) சூயஸ் கால்வாய் பிரச்சனையை ஐ.நா. எவ்வாறு முடிவுக்கு கொண்டு வந்தது?
விடை: ஐ.நா. சபை, தனது அமைதிப் படையை எகிப்துக்கு அனுப்பி சூயஸ் கால்வாய் சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்தது.

No comments:
Post a Comment