இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945)
ஒரு வரி வினாக்கள் பகுதி 8
1. சார் நிலக்கரி வயல்கள் 15 ஆண்டுகளுக்கு பிரான்சுக்கு வழங்கப்பட்டன2. ஹிட்லர் ஆயுதக் குறைப்பு அம்சத்தைக் கைவிட்டு விமானப்படை பிரிவை ஏறபடுத்தினார்
3. இரண்டாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிய ஆண்டு 1939
4. குளிர் காலம் தொடங்கியதால் ஜெர்மானியப் படைகள் மாஸ்கோ நகரில் தங்கிவிட்டன
5. இரண்டாம் உலகப்போரில் சுமார் 50 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்
6. இரண்டாம் உலகப்போருக்குப் பின் முதல்தர வல்லரசுகளாக உருவான நாடுகள் அமெரிக்கா, இரஷ்யா
7. பெரிய வல்லரசு நாடுகள் இரண்டாம் உலகப் போரில் இரு அணிகளாகப் பிரியக் காரணம் இராணுவ உடன்படிக்கைகள்
8. இராணுவ உடன்படிக்கையால் பிரிந்த இரு எதிரெதிர் அணிகள் நேச நாடுகள், அச்சுநாடுகள்
9. முதல் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை வெர்செயில்ஸ் உடன்படிக்கை
10. ஜெர்மனியிடமிருந்து திரும்பப் பெறப்பட்ட கனிம வளம் மிக்க இரு பகுதிகள் அல்சேஸ், லொரைன்
No comments:
Post a Comment