இந்தியாவின் இயற்கையமைப்பு
இந்தியாவின் இயற்கையமைப்பு
பஞ்சாப் சமவெளி
• ராவி, பியாஸ், சட்லெஸ் பேன்றஆறுகளின் படிவுகளால் இச்சமவெளிவளப்படுத்தப்படுகிறது. சட்லெஜ் மற்றும்யமுனா நதிகளுக்கிடையில் காக்கர் ஆறுஅல்லது சரஸ்வதி ஆறு பாய்கிறது.
இராஜஸ்தான் சமவெளி
• தார் பால்வனத்தின் மருஸ்தாலி மற்றும் ஆரவல்லி மலைத்தொடர்களின் மேற்குப் பகுதிகளில் இச்சமவெளி காணப்படுகிறது.
• கட்ச் வளைகுடாவை நோக்கிப் பாயும் லூனி ஆறு இச்சமவெளியை வளப்படுத்துகிறது. சாம்பார் எரியும் இச்சமவெளியில் தான் உள்ளது.

கங்கைச் சமவெளி
• சுமார் 3.5 லட்சம் சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இச்சமவெளி உத்திரப்பிரதேசம்,பீகார், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் அமைகிறது.
• கங்கை மற்றும் அதன் துணை ஆறுகளால் இச்சமவெளி உருவாகிறது. இச்சமவெளியின் கீழ்ப்பகுதிகளில் தான் கங்கையின் டெல்டா படிகிறது.
• கங்கையின் பழைய டெல்டா அடுக்கினை பரின்ட் என்பர். கங்கையின் விளைவாகவே சுந்தர்பன் டெல்டா படிகிறது.

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
• இதனை அஸ்ஸாம் பள்ளத்தாக்குஎன்றும் அழைப்பர். பிரம்மபுத்திராவின்படிவுகளால் இச்சமவெளிப்பகுதி உருவாகிறது. கிழக்கிலிருந்து மேற்காக தாழ்வாக உள்ளது.
• பிரம்மபுத்திரா தனது மிகப் பரந்தடெல்டாவை பங்களாதேசத்தில் உருவாக்குகிறது.
• அருணாச்சலப் பிரதேசத்தில் பிரம்மபுத்திரா பகுதி திஹாங் என்றும்,திபெத்தில் ஸாங்போ என்றும்அழைக்கப்படுகிறது.

தீபகற்ப பீடபூமி
• இப்பீடபூமி வடசமவெளிக்குத் தெற்கில்காணப்படுகிறது. இது பழமையானதும், கடினமானதுமான படிகப் பாறைகளால்ஆனதாகும்.
• நர்மதை ஆறு அமைந்துள்ள பிளவுப்பள்ளத்தாக்கு இப்பீடபூமியை வட,தென் பகுதிகளாகப் பிரிக்கிறது.வடக்கில் அமைந்த சிறிய பீடபூமிப்பிரதேசத்தை மாளவப் பீடபூமி என்றும்,பெரிய பீடபூமியை தக்காணப் பீடபூமிஎன்றும் வழங்குவர்.

No comments:
Post a Comment