இந்தியாவின் இயற்கையமைப்பு பகுதி 2
மாளவப் பீடபூமி
• மாளவப் பீடபூமியின் மேற்குப் பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரும், தெற்கில் விந்திய மலைத்தொடரும், மாளவப்பீடபூமியின் வடமேற்கில் இராஜஸ்தான் பாலைவனமும் அமைந்துள்ளது.
• ஆரவல்லி மலைத்தொடரில் தான்மவுண்ட் அபு (கோடை வாசஸ்தலம்) மற்றும் குரு ஷிக்கார் ஆகிய முக்கிய சிகரங்கள் உள்ளன.
• இப்பீடபூமியில் தான் பண்டில்கண்ட் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கு அமைந்துள்லது. மாளவப் பீடபூமி இந்தியாவின் கனிமச் சுரங்கங்களின் இருப்பிடம் ஆகும்.
• மாளவப் பீடபூமியின் கிழக்கில் தான் தாமோதர் நதியினால் உருவாக்கப்பட்ட சோட்டா நாகபுரி பீடபூமிப்பகுதி அமைந்துள்ளது.
• ஆரவல்லி மலைத்தொடர் தான் உலகின் மிகப்பழமையான மலைத்தொடர் (எஞ்சிய மலைகள்) ஆகும்.மாளவப்பீடபூமியின் பெரும்பகுதி மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
• மாளவப் பீடபூமி சிறிய முக்கோண வடிவத்தில் உள்ளது. மாளவப்பீடபூமியின் மிக உயர்ந்த சிகரம் மவுண்ட் அபு (குறுஷிகார்) என்பதாகும்.
தக்காணப் பீடபூமி
• நர்மதைப் பிளவிற்குத் தெற்கில் தக்காணப்பீடபூமி உள்ளது. தக்காணப்பீடபூமி தலைகீழ் முக்கோண வடிவில் அமைந்துள்ளது.
• இதன் வடக்குப் பகுதியில் சாத்பூராதொடர், மைக்கால் தொடர், ஹசாரிபாக் தொடர் ஆகியன அமைந்துள்ளன. நர்மதா மற்றும் தபதி நதிகளுக்கிடையில் சாத்பூரா தொடர் அமைந்துள்ளது.
• தக்காணப் பீடபூமியின் மேற்கு எல்லை மேற்குத் தொடர்ச்சி மலை என்னும் பெயருடன் வடக்கு தெற்காக உள்ளது.வடக்கில் சஹாயத்ரி என்றும், இடையில் நீலகிரி என்றும், முடிவில் ஆனைமலை,ஏலமலை என்றும் பெயர் பெறும். இம்மலைத் தொடர்ச்சி உண்மையில் மலையே அன்று.
• பீடபூமியின் உயர்ந்த மேற்கு விளிம்பே ஆகும். இவ்விளிம்பு மேற்கில் வன்சரிவுடன் குறுகியஅரபிக்கடற்கறையை அடைகிறது.மேற்குத் தொடர்ச்சி மலை தெற்கில் உயரம் மிகுந்துள்ளது.
• இதன் உயர்ந்த சிகரம் கேரளாவில் உள்ள ஆனைமுடி (2695 மீ) ஆகும்.இச்சிகரம் ஆனைமலையில் உள்ளது.
• மேற்குத் தொடர்ச்சி மலையில் தால்காட்,போர்காட், பால்காட், தார்வார்,ஆரியங்காவு, ஆரல்வாய் மொழிக்கணவாய் போன்ற கணவாய்கள்உள்ளன.
• அத்துடன் மேற்குத் தொடர்ச்சியின் முகட்டில் இருந்து நிலம் கிழக்கு நோக்கி மென்சரிவுடன் சாய்கிறது. தக்காணப்பீடபூமியின் கிழக்கு எல்லையிலும் மலைகள் காணப்படுகின்றன. இவை கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகும்.
• எனினும் இவை தொடர்ச்சியானவை அல்ல. அத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலை போன்று உயரமானவையும் அல்ல.
• ஆறுகளின் நர்மதை மற்றும் தபதி ஆகிய இரு ஆறுகள் மட்டும் மேற்கு நோக்கிப் பாய்கின்றன. பிற ஆறுகள் அனைத்தும் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன.
• கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் அனைத்தும் அகன்ற டெல்டாக்களை அமைக்கின்றன. ஆனால் நர்மதையும் தபதியும் அவ்விதமான டெல்டாக்களை அமைக்கவில்லை,
• தக்காணப் பீடபூமியின் மூன்று பக்கங்கள் மலைகளால் சூழப்பட்டும்,கிழக்கு நோக்கிச் சரிந்தும் காணப்படுகிறது.
• கிழக்குத் தொடர்ச்சி மலைகளும்,மேற்குத்தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மலையில் உள்ள தொட்டபெட்டா (2637 மீ) (தமிழகத்தின் உயர்ந்த சிகரம்) சிகரத்தில் இணைகின்றன.
• கிழக்குத் தொடர்ச்சி மலையில் நல்லமலை (ஆந்திரப்பிரதேசம்), ஜவ்வாது மலை (தமிழ்நாடு), கொல்லிமலை (தமிழ்நாடு), பச்சமலை (தமிழ்நாடு) ஆகிய மலைகள் உள்ளன.
• மேற்குத் தொடர்ச்சி மலையில் அந்தாகுன்றுகள் (மகாராஷ்டிரா), நீலகிரிமலைகள், ஆனைமலை, ஏலக்காய் மலை,அகத்திய மலை போன்றவைகள்உள்ளன.

No comments:
Post a Comment