LATEST

Friday, January 10, 2020

சமூக அறிவியல் - வேதகாலம் பகுதி 1

சமூக அறிவியல்

 வேதகாலம் பகுதி 1

1. ரிக் வேதகால காலம்
அ) கி.மு 1600 – கி.மு. 1000
ஆ) கி.மு. 1000 – கி.மு. 600
இ) கி.மு. 1500 – கி.மு. 1000
விடை: இ) கி.மு. 1500 – கி.மு. 1000

2. ரிக் வேதகாலத்தில் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நாணய அலகு
அ) நிஷ்கா
ஆ) ரூபாய்
இ) டாலர்
விடை: அ) நிஷ்கா

3. பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர்
அ) கார்கி
ஆ) அபலா
இ) கோசா
விடை: அ) கார்கி

4. கிராமத்தின் தலைவர் கிராமணி

5. முற்பட்ட வேத காலத்தில் விதவைகள் மறுமணம் அனுமதிக்கப்பட்டது

6. கிராம மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை சமிதி

7. கணவன் இறந்ததால் மனைவி உடன்கட்டை ஏறினார்

8. ஆரியர்கள் முதலில் செய்த தொழில் ----------------------
அ) நெசவுத் தொழில்
ஆ) மேய்த்தல் தொழில்
இ) பயிர்த்தொழில்
விடை: ஆ) மேய்த்தல் தொழில்

9. வேதங்களில் மிகப் பழமையானது ---------------------
அ) ரிக் வேதம்
ஆ) யஜூர் வேதம்
இ) சாம வேதம்
விடை: அ) ரிக் வேதம்

10. ‘விஸ்’ என்ற குழுவின் தலைவன்
அ) கிராமணி
ஆ) விசுவபதி
இ) ராஜன்
விடை: ஆ) விசுவபதி

No comments:

Post a Comment