சமூக அறிவியல்
வேதகாலம் பகுதி 2
1. இந்தியாவில் ஆரியர்கள் குடியேறிய பகுதி ஆரிய வர்த்தம் எனப்பட்டது.
2. பல கிராமங்கள் சேர்ந்த ‘விசு’ எனும் அமைப்பின் தலைவர் விசுவபதி எனப்பட்டார்
3. அரசப் பதவி பரம்பரை உரிமையாகக் கருதப்பட்டது.
4. படைத்தலைவர் சேனானி என அழைக்கப்பட்டார்
5. சமுதாயத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும்
6. ஆரியர்கள் கைபர், போலன் கணவாய்கள் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர்.
7. அரசக் குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க் கலை தனுர் வேதம் எனப்பட்டது.
8. பிந்தைய வேதகாலத்தில் தோன்றிய சாதி அமைப்பு முறை வருண தர்மம் எனப்பட்டது.
9. வேதகால கல்வி குருகுலக்கல்வி முறை எனப்பட்டது.
10. முற்பட்ட வேதகாலத்தில் நிஷ்கா என்ற தங்க நாணயங்கள் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்டன.
No comments:
Post a Comment