வரலாறு
பக்தி மற்றும் சூஃபி இயக்கங்கள் பகுதி 1
1. ----------------- தோன்றிய இயக்கமானது இந்தியா முழுவதும் பரவியதுஅ) இடைக்காலத்தில்
ஆ) பழங்காலத்தில்
இ) இக்காலத்தில்
விடை: அ) இடைக்காலத்தில்
2. சங்கராச்சாரியார் கேரளாவில் -------------- என்ற இடத்தில் பிறந்தார்
அ) காலடி
ஆ) தால்வண்டி
இ) மேவார்
விடை: அ) காலடி
3. குருநானக் நிறுவிய மதம் -----------------
அ) சீக்கிய மதம்
ஆ) வீரசைவம்
இ) வைணவம்
விடை: அ) சீக்கிய மதம்
4. துளசிதாசர் எழுதிய நூல் -----------------
அ) தோகா
ஆ) தசபோதம்
இ) இராமசரிதமானஸ்
விடை: இ) இராமசரிதமானஸ்
5. சூஃபி இயக்கம் ஆரம்பமான இடம் -------------------
அ) ஈராக்
ஆ) துருக்கி
இ) பாரசீகம்
விடை: இ) பாரசீகம்
6. அப்பர் முதலில் ------- சமயத்தை சார்ந்திருந்தார்
அ) சமண
ஆ) புத்த
இ) கிறிஸ்துவ
விடை: அ) சமண
7. திருவாசகத்தை எழுதியவர் ------------- ஆவார்
அ) சுந்தரர்
ஆ) மாணிக்கவாசகர்
இ) அப்பர்
விடை: ஆ) மாணிக்கவாசகர்
8. விஷ்ணுவின் புகழைப் பரப்பியோர் ----------- எனப்பட்டனர்
அ) நாயன்மார்கள்
ஆ) சீக்கியர்கள்
இ) ஆழ்வார்கள்
விடை: இ) ஆழ்வார்கள்
9. இராமானுஜரின் சீடர் ---------- ஆவார்
அ) கபீர்
ஆ) இராமானந்தர்
இ) பசவர்
விடை: ஆ) இராமானந்தா
10. பீஜகா என்பது ------ போதனைகளின் தொகுப்பு ஆகும்
அ) இராமானந்தர்
ஆ) இராமனுஜம்
இ) கபீர்
விடை: இ) கபீர்
No comments:
Post a Comment