வரலாறு
பக்தி மற்றும் சூஃபி இயக்கங்கள் பகுதி 2
1. அப்பர் தென்னாற்காடு மாவட்டத்தில் பிறந்தார்.2. நாயன்மார்கள் மொத்தம் 63 பேர்.
3. சேக்கிழார் எழுதிய 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்று நூல் பெரியபுராணம்.
4. நாலாயிரத் திவ்யபிரபந்தம் என்னும் நூலை தொகுத்தவர் நாதமுனி.
5. வல்லபாச்சாரியார் கிருஷ்ணரை வழிப்பட்டார்.
6. மீராபாய் என்பவர் மன்னர் ரதோர் ரத்ணாசிங்கின் மகளாவார்.
7. சில்சிலா என்றால் தொடர் சங்கிலி என்று பொருள்.
8. சில்சிலா என்பது 12 தொகுப்புகளை உள்ளடக்கியது.
9. நாகூர் ஆண்டவர் கி.பி.16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆவார்.
10. சங்கராச்சாரியார் அத்வைத கோட்பாட்டினைப் பரப்பினார்.
No comments:
Post a Comment