LATEST

Saturday, January 18, 2020

TNPSC புவியியல் - பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஒரு வரி வினாக்கள் பகுதி 1

புவியியல் 

பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஒரு வரி வினாக்கள்

பகுதி 1

1. வறட்சி ஏற்பட முதன்மையான காரணம் ----------------
அ) பற்றாக்குறைவான மழைப்பொழிவு
ஆ) சுற்றுச்சூழல் சீர்கேடு
இ) காடுகளை வளர்த்தல்
ஈ) தொழிற்சாலைகள்
விடை: அ) பற்றாக்குறைவான மழைப்பொழிவு

2. பொதுவாகச் சூறைக்காற்று ஏற்படுவது -------------------
அ) இந்தியா
அ) பங்களாதேஷ்
இ) சீனா
ஈ) அமெரிக்கா ஐக்கிய நாடு
விடை: ஈ) அமெரிக்கா ஐக்கிய நாடு

3. நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவது -------------
அ) பாலைவனப் பிரதேசம்
ஆ) காட்டுப்பிரதேசம்
இ) ஆந்திப்பிரதேசம்
ஈ) மலைப்பிரதேசம்
விடை: ஈ) மலைப்பிரதேசம்

4. சுனாமி என்ற சொல் --------- மொழியிலிருந்து வந்தது
அ) தமிழ்
ஆ) பிரெஞ்சு
இ) ஜப்பான்
ஈ) லத்தீன்
விடை: இ) ஜப்பான

5. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது இயற்கையான பேரிடர் இல்லை
அ) அணுகுண்டு வெடிப்பு
ஆ) காடுகள் அழிதல்
இ) காட்டுத்தீ
ஈ) மின்னல்
விடை: அ) அணுகுண்டு வெடிப்பு

6. பூமியின் மேலோட்டில் ஏற்படும் அதிர்வே --------------------
அ) நிலநடுக்கம்
ஆ) வறட்சி
இ) சுனாமி
விடை: அ) நிலநடுக்கம்

7. புவிவெப்பசக்தியை தயாரிக்க ------ பயன்படுகிறது
அ) நிலநடுக்கம்
ஆ) எரிமலை
இ) வெள்ளப்பெருக்கு
விடை: ஆ) எரிமலை

8. எரிமலைப் பரவலைப்பற்றி அறிந்து கொள்ள பயன்படும் கருவி ------------
அ) தெர்மாமீட்டர்
ஆ) பாரோமீட்டர்
இ) சாய்வுமாணி
விடை: இ) சாய்வுமாணி

9. இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் ---------------ல் நிறுவப்பட்டுள்ளது
அ) கொல்கத்தா
ஆ) ஹைதராபாத்
இ) சென்னை
விடை: ஆ) ஹைதராபாத்
 

10. பனிப்பாறை வீழ்ச்சி அதிகம் காணப்படும் இடம் -----------------
அ) உயர் அட்சப்பகுதிகள்
ஆ) பூமத்தியரேகை
இ) தாழ்பகுதிகள்
விடை: அ) உயர் அட்சப்பகுதிகள்

No comments:

Post a Comment