LATEST

Tuesday, January 7, 2020

இயற்பியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

இயற்பியல்

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. ஓய்வு நிலையிலுள்ள கனமான பொருளின் உந்தம் _______
i) மிக அதிகம்
ii) மிகக்குறைவு
iii) சுழி
iv) முடிவிலி

2. புவிப்பரப்பில் 50கிகி நிறையுள்ள மனிதனின் எடை.....
i) 50N
ii) 35N
iii) 380N
iv) 490N

3. உயிரித்தொழில்நுட்ப ஊசி மருந்துகளைக் குளிரச் செய்ய_______ குளிரித்தொழில்நுட்ப அமைப்பு தேவை.
i) ஹீலியம்
ii) நைட்ரஜன்
iii) அம்மோனியா
iv) குளோரின்

4. கூற்று:(A)பெருநகரங்களில்இபுவியின் அடியில் அமைக்கப்பட்ட கம்பிவடங்களில் திரவமாக்கப்பட்ட குளிரிவாயுக்கள் தெளிக்கப்படுகின்றன காரணம்:(R) திரவமாக்கப்பட்ட குளிரிவாயுக்கள் திறன் வீணாவதைத் தடுக்கின்றன.
i) A தவறானது, Rசரியானது
ii) Aசரியானது, R தவறானது
iii) A, R இரண்டும் தவறானது
iv) A சரியானது R, A- ஐ வலியுறுத்துகிறது

5. புவிப்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் ____(துருவ) பகுதியில் பெருமமாகவும் ____ 
( நிலநடுக்கோட்டு ) பகுதியில் சிறுமமாகவும் இருக்கும்.

6. கீழ்க்காணும் கூற்றுகளில் ஒரு பொருளின் நிறையோடு தொடர்பில்லாத கூற்றை எழுதுக
i) இது ஓர் அடிப்படை அளவு
ii) இது இயற்பியல் தராசு கொண்டு அளக்கப்படுகிறது.
iii) இது வில்தராசு கொண்டு அளக்கப்படுகிறது.

7. 20 ஓம் மின்தடையுள்ள கம்பியில் 0.2யு மின்னோட்டம் உருவாக்கத் தேவைப்படும் மின்னழுத்த வேறுபாடு__________
i) 100V
ii) 4V
iii) 0.01V
iv) 40V

8. இரு மின்விளக்குகளின் மின்தடைகள் விகிதம்1:2 அவை தொடராக ஒருசுற்றில் இணைக்கப்படுகின்றன எனில் அவை எடுத்துக்கொள்ளும் ஆற்றல்களின் விகிதம் ________
i) 1:2
ii) 2:1
iii) 4:1
iv) 1:1

9. கிலோவாட்மணி என்பது_______ன் அலகு ஆகும்
i)மின்னழுத்தவேறுபாடு
ii) மின்திறன்
iii) மின்னாற்றல்
iv) மின்னூட்டம்

10. ஒத்த நிபந்தனைகளில் உள்ள போது_______பரப்பு மற்ற பரப்பு களைவிட அதிக வெப்பத்தை உட்கவர்கிறது.
i) வெண்மை
ii) சொரசொரப்பான
iii) கருமை
iv) மஞ்சள்

No comments:

Post a Comment