சமூக அறிவியல்
சமணமும் பௌத்தமும் பகுதி 3
கோடிட்ட இடத்தை நிரப்புக:
1. கி.மு. 6-ஆம் நூற்றாண்டு உலகின் சிந்தனைப் புரட்சி காலமாகும்.2. மகாவீரர் சமண மதத்தின் 24-ஆவது தீர்த்தங்கரர் ஆவர்.
3. மகாவீரர் குந்தக் கிராமம் என்னும் ஊரில் பிறந்தார்.
4. சமண மத நெறிகள் கொல்லாமை கொள்கை என்று அழைக்கப்படுகிறது.
5. இலங்கை, பர்மா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பௌத்த சமயம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.
6. மெய்யுணர்வு பெற்ற சித்தார்த்தர் புத்தர் ஆனார்.
7. புத்த சமயம் ஆசையை ஒழிக்கப் போதித்தவை எண்வகை நெறிகள் எனப்படும்.
8. மகாவீரரின் புதல்வியின் பெயர் அனோஜா பிரியதர்சனா.
9. சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் ஆவார்.
10. மகாவீரர் 12 ஆண்டுகள் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
No comments:
Post a Comment