LATEST

Friday, January 10, 2020

சமூக அறிவியல் - சமணமும் பௌத்தமும் பகுதி 2

சமூக அறிவியல்

 சமணமும் பௌத்தமும் பகுதி 2

1. வைசாலி நகரம் ----------- மாநிலத்தில் உள்ளது.
அ) தமிழ்நாடு
ஆ) பீகார்
இ) ஒரிஸ்ஸா
விடை: ஆ) பீகார்

2. மகாவீரரின் தாயார் பெயர் ------------
அ) திரிசலை
ஆ) விசாலி
இ) யசோதா
விடை: அ) திரிசலை

3. மகாவீரர் கூற்றுப்படி மனிதர்களின் துயரத்திற்கு காரணம் -------------
அ) ஆசையே
ஆ) செல்வமே
இ) மனிதர்களே
விடை: இ) மனிதர்களே

4. சமணர்களின் முக்கியத் தொழில் ------ ஆகும்
அ) வணிகம்
ஆ) உழவுத் தொழில்
இ) நெசவு
விடை: அ) வணிகம்

5. புத்தரின் மனைவி பெயர்--------------------
அ) கோதை
ஆ) திரிசலை
இ) யசோதரை
விடை: இ) யசோதரை

6. மகாவீரர் மிகவும் வலியுறுத்திய கொள்கை
அ) பொய்யாமை
ஆ) கொல்லாமை
இ) புலனடக்கம்
விடை: ஆ) கொல்லாமை

7. புத்தர் தனது முதல் போதனையைத் தொடங்கிய இடம் -----------------
அ) சாஞ்சி
ஆ) கபிலவஸ்து
இ) சாரநாத்
விடை: இ) சாரநாத்

8. சிரவணபெலகோலா சிற்பம் உள்ள மாநிலம்
அ) கர்நாடகம்
ஆ) மத்தியப் பிரதேசம்
இ) ஆந்திரப்பிரதேசம்
விடை: அ) கர்நாடகம்

9. ஆசையை ஒழிக்க புத்தர் போதித்த நெறிகள் ----------------
அ) நான்கு பேருண்மைகள்
ஆ) மும்மணிகள்
இ) எண்வகை நெறிகள்
விடை: இ) எண்வகை நெறிகள்

10. பௌத்தத் துறவிகளின் அமைப்பின் பெயர்
அ) ஹீனயானம்
ஆ) சங்கம்
இ) மஹாயானம்
விடை: ஆ) சங்கம்

No comments:

Post a Comment